pakistan பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு நமது நிருபர் ஏப்ரல் 11, 2022 பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.